/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/திருவிளக்கு பூஜை வி.ஹெச்.பி., ஏற்பாடுதிருவிளக்கு பூஜை வி.ஹெச்.பி., ஏற்பாடு
திருவிளக்கு பூஜை வி.ஹெச்.பி., ஏற்பாடு
திருவிளக்கு பூஜை வி.ஹெச்.பி., ஏற்பாடு
திருவிளக்கு பூஜை வி.ஹெச்.பி., ஏற்பாடு
ADDED : ஆக 15, 2011 01:17 AM
அரியலூர்: விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கீழப்பழுவூர் சிவன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.
தமிழகத்தின் மைய மாவட்டங்களில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து, மீண்டும் நில நடுக்கம் ஏற்படாமல் தடுக்க வே ண்டும் என இறைவனை வே ண்டி, அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவிலில், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சேவா பாரதி, திருஞானசம்பந்தர் அருள்நெறி மன்றம் மற்றும் தர்ம ரக்ஷண சமிதி அமைப்புகள் சார்பில், மாலையில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையின் நோக்கம் பற்றி சேவா பாரதி அமைப்பாள் அய்யப்பன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்ம ரக்ஷண சமிதி பொறுப்பாளர் தங்கராசு, வீரமணி, திருஞானசம்பந்தர் அறநெறி மன்ற நிர்வாகி இந்திரா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


