ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ.,க்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை தயார் செய்வது குறித்தான பயிற்சி நடந்தது.
இதில் பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர் சர்புதீன் பேசினார். தாசில்தார் சுந்தரமூர்த்தி, துணை தாசில்தார்கள் செய்யது முகம்மது, தமீம், முருகேசன் பங்கேற்றனர்.