/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஆறு ஆண்டுகளாக முடங்கிப்போன கால்வாய் திட்டங்கள் ரூ.127 கோடி நிதி ஒதுக்கியும் பலனில்லைஆறு ஆண்டுகளாக முடங்கிப்போன கால்வாய் திட்டங்கள் ரூ.127 கோடி நிதி ஒதுக்கியும் பலனில்லை
ஆறு ஆண்டுகளாக முடங்கிப்போன கால்வாய் திட்டங்கள் ரூ.127 கோடி நிதி ஒதுக்கியும் பலனில்லை
ஆறு ஆண்டுகளாக முடங்கிப்போன கால்வாய் திட்டங்கள் ரூ.127 கோடி நிதி ஒதுக்கியும் பலனில்லை
ஆறு ஆண்டுகளாக முடங்கிப்போன கால்வாய் திட்டங்கள் ரூ.127 கோடி நிதி ஒதுக்கியும் பலனில்லை
UPDATED : ஜூலை 27, 2011 02:47 AM
ADDED : ஜூலை 27, 2011 02:38 AM
சென்னை : சென்னை புறநகர்ப் பகுதியில் வெள்ள பாதிப்புகளை தடுக்க, கால்வாய்
மூலம் மழைநீரை கடலுக்கு கொண்டு செல்ல, கொண்டுவரப்பட்ட இரு திட்டங்கள் ஆறு
ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட
இந்த திட்டங்களுக்கு, 127 @காடி ரூபா# நிதி ஒதுக்கீடு செய்தும், நிலம்
கையகப்படுத்தும் பணி துவங்கவில்லை.சென்னை மற்றும் புறநகர் மக்களின்
குடிநீர் @தவையைசெம்பரம்பாக்கம் மற்றும் @பாரூர் ஏரிகள் நிறை@வற்றுகின்றன.
பருவமழை சீசனில் குறிப்பிட்ட கொள்ளளவுக்கு@மல் தண்ணீர் @தக்க முடியாததால், செம்பரம்பாக்கம் ஏரி நீர் மதகு மூலம் வெளி@யற்றப்படுகிறது. இது
திருநீர்மலை ஓடை வழியாக, அடையாறு ஆறுக்கு சென்று கடலில் கலக்கிறது.@பாரூர்
ஏரியில் இருந்து வெளி@யறும் உபரி நீர், பல கிராமங்களின் மதகு வழியாக
மணப்பாக்கம் கால்வாயை கடந்து, அடையாறு ஆறு மூலம் கடலை சென்றடைகிறது.
மழைக்காலத்தில், @பாரூர் ஏரியை ”ற்றியுள்ள மவுலிவாக்கம், பெரியபனஞ்@Œரி,
கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம் ஆகிய கிராமங்கள்
வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க மணப்பாக்கம் கால்வா#
பயன்படுகிறது.ஆயினும், அடையாறு ஆறுக்குசெல்லும் மணப்பாக்கம் மண் கால்வா#
தூர்ந்து போனது மேலும், பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டன. இதன்
காரணமாக, கடந்த 2005ம் ஆண்டு பெ#த தொடர்மழையால், சென்னை மற்றும் புறநகர்ப்
பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை
கடுமையாக பாதிக்கப்பட்டது.அப்@பாது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, சென்னை
மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சுற்றி பார்த்தார்.
வெள்ளம் பாதித்த இடங்களில் வெள்ளநீர் உடனுக்குடன் வெளியேறும் வகையில்,
ஜவகர்லால் @நரு @தசிய நகர புனரமைப்பு திட்டத்தில், கான்கிரீட் கால்வா#
அமைக்க திட்டமிட்டது.மணப்பாக்கம் கால்வா# திட்டம்: முதல்கட்டமாக, அடையாறு
ஆற்றுக்கு செல்லும் 16 ஆயிரத்து 900 மீட்டர் தூரமுள்ள மணப்பாக்கம் கால்வாயை
கான்கிரீட்டாக மாற்றவும், கால்வாயின் இருபுறமும் தடுப்பு ”வர் அமைக்க
கடந்த 2008ம் ஆண்டு 27 @காடி ரூபா# ஒதுக்கீடு செய்யப்பட்டது. மணப்பாக்கம்
கால்வாயில் பட்டா இடங்கள் அதிகளவில் வருவதால், ஸ்ரீபெரும்புதூர்
வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நாடினர்.
நிலம் கையகப்படுத்த வருவாய்த்துறையின் ஒத்துழைப்பு இல்லாததால், மூன்று
ஆண்டுகளாக மணப்பாக்கம் கால்வாய் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இத்திட்டப் பணி முடிந்தால் மட்டுமே, எதிர்வரும் காலத்தில் அப்பகுதி மக்களை
வெள்ள அபாயத்திலிருந்து நிரந்தரமாக பாதுகாக்க முடியும்.'ஸ்ரைட்கட்'
திட்டம்: சென்னை வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்காரணை ஆகிய
குடியிருப்பு பகுதியிலிருந்து மழைநீர் வீராங்கால் ஓடை வழியாக, மிக தாமதமாக
வெளியேறி வருகிறது. இதை வேகப்படுத்தும் வகையில், வீராங்கல் ஓடை நீர் சேகரமாகும், ஒக்கியம் மடுவில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக
முட்டுக்காடு பகுதியில் கடலில் கலக்கும் வகையில், 'ஸ்ரைட்கட்' திட்டம்
வகுக்கப்பட்டது.இத்திட்டத்திற்கு 2008ம் ஆண்டு, ஜவகர்லால் நேரு @தசிய நகர
புனரமைப்பு நிதியில் 100 @காடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒக்கியம்
மடுவு முதல் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக, முட்டுக்காடு அடுத்த வி.ஜி.பி.,
கடற்கரை வரைசெல்லும் இக்கால்வாயின் பெரும்பகுதி, பட்டா நிலம் அதிகமாக
வருகிறது. இந்த நிலங்களை ஆர்ஜிதம் செய்வதில்,சோழிங்கநல்லூர்
வருவா#த்துறையினரும் ஆர்வம்காட்டாததால் பல ஆண்டுகள் ஆகியும் பணிகள்
துவங்கப்படவில்லை. இது குறித்து கேட்டபோது, பெயர் வெளியிடாத
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், ''நிலம் கையகப்படுத்தும் பணி
துவங்காததால், இரண்டு திட்டப் பணியும் நிறை@வற்றுவதில் தாமதமாகி
வருகிறது,'' என்றார்.தமிழகத்தில் தற்போது மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி
அமைந்துள்ள நிலையில், இந்த இரு திட்டங்களுக்கும் மீண்டும் உயிர்
கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜி.எத்திராஜுலு