/செய்திகள்/தமிழகம்/எஸ்ஸார் கோபியை கைது செய்ய அவகாசம்/எஸ்ஸார் கோபியை கைது செய்ய அவகாசம்
எஸ்ஸார் கோபியை கைது செய்ய அவகாசம்
எஸ்ஸார் கோபியை கைது செய்ய அவகாசம்
எஸ்ஸார் கோபியை கைது செய்ய அவகாசம்
ADDED : ஜூலை 21, 2011 08:04 PM
ADDED : ஜூலை 21, 2011 08:04 PM
மதுரை: மதுரையில், நில அபகரிப்பு வழக்கில், முன்ஜாமின் கோரிய தி.மு.க., செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி உட்பட, மூவரது மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, ஜூலை 26 வரை கைது செய்யக் கூடாது என, அரசு தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.