Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பெங்களூரு - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து

பெங்களூரு - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து

பெங்களூரு - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து

பெங்களூரு - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து

ADDED : ஆக 03, 2011 10:19 PM


Google News
Latest Tamil News

சென்னை : பெங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வழியாக கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக அசாம் மாநிலத்திற்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, நேற்றிரவு 11.30 மணிக்கு பெங்களூரு - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12509) ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us