Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 2 பேர் காயம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 2 பேர் காயம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 2 பேர் காயம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 2 பேர் காயம்

ADDED : ஜூலை 11, 2011 11:50 AM


Google News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ராணுவ கிடங்கில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இஸ்லாமாபாத்தின் சிகாலா பகுதியில் அமைந்துள்ள ராணுவ வெடிபொருள் கிடங்கில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us