நஷ்ட ஈடு உறுதி : முத்தூட் மினி அறிவிப்பு
நஷ்ட ஈடு உறுதி : முத்தூட் மினி அறிவிப்பு
நஷ்ட ஈடு உறுதி : முத்தூட் மினி அறிவிப்பு
ADDED : செப் 29, 2011 06:52 PM
திருப்பூர் :திருப்பூரில் உள்ள முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தை, வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்; நகையை இழந்தவர்களுக்கு நகையோ அல்லது அதற்குரிய ரொக்கத்தையோ, வரும் 10ம் தேதி தருவதாக, நிறுவனம் தரப்பில் உறுதிமொழி கடிதம் தரப்பட்டதால், போராட்டத்தை கைவிட்டனர்.