ஈரோடு: ஈரோடு மாவட்டம் பி.எஸ்.என்.எல்., மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டு
நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் உண்ணாவிரத
போராட்டம் நேற்று நடந்தது.வி.ஆர்.எஸ்., திட்டத்தை கைவிட வேண்டும்.
போனஸ்
வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத் தலைவர்
கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பரமேஸ்வரன் நன்றி கூறினார்.