ADDED : ஆக 03, 2011 07:52 PM

லண்டன் : பிரிட்டனில் பிரதமர் டேவிட் கேமரூன் மாதந்தோறும் 1,32,000 பவுண்டு (1 பவுண்டு - ரூ.70) சம்பளம் பெறுகிறார்.
ஆனால், அவரை விட மிக அதிகமாக சம்பாதிக்கும் உயர் அதிகாரிகள் 300 பேர் அந்நாட்டில் இருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் கடந்தாண்டில் ஒருவர் 1,50,000 பவுண்டும், மற்றொருவர், 5,00,000 பவுண்டும் சம்பளம் பெற்றுள்ளனர்.