/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 26, 2011 10:45 PM
பொள்ளாச்சி : பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.எல்.,லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்க கிளை செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.
கிளை தலைவர் சிவசாமி தலைமை வகித்தார். சங்க இரண்டாம் கிளை செயலாளர் மனோகரன், மாவட்ட அமைப்பு செயலாளர் தங்கமணி, மாநில தலைவர் மாரிமுத்து, மாவட்ட பொறுப்பாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். கிணத்துக்கடவு பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்க கிளை செயலாளர் மலைசாமி நன்றி கூறினார்.