Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மின் கட்டணத்தில் சலுகை வர்த்தகர்கள் வலியுறுத்தல்

மின் கட்டணத்தில் சலுகை வர்த்தகர்கள் வலியுறுத்தல்

மின் கட்டணத்தில் சலுகை வர்த்தகர்கள் வலியுறுத்தல்

மின் கட்டணத்தில் சலுகை வர்த்தகர்கள் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 26, 2011 12:51 AM


Google News

மதுரை : மதுரையில் வெற்றிலை பாக்கு பீடி சிகரெட் வர்த்தகர் சங்க ஆண்டு விழா தலைவர் அய்யாத்துரை தலைமையில் நடந்தது.

பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். துணைத் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். அண்ணாதுரை எம்.எல்.ஏ., பங்கேற்றார். கடந்தாட்சியில் சிறுவணிகர்களுக்கு மின்கட்டணம் 300 யூனிட் வரை உபயோகப்படுத்த ஒரு ரூபாய் வரை கட்டண குறைப்பு அறிவிக்க வேண்டும். பீடி, புகையிலை, குடிசை தொழில்களுக்கு மீண்டும் வரிவிலக்கு அளிக்க வேண்டும். வர்த்தக காஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும். மாநகராட்சியின் டி அண்ட் ஓ உரிம கட்டணத்தை ஒரேமாதிரியாக கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க துணைச் செயலாளர் முரளிகிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us