/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி நகராட்சி வார்டுகள்: தி.மு.க., வேட்பாளர்கள் யார்?பொள்ளாச்சி நகராட்சி வார்டுகள்: தி.மு.க., வேட்பாளர்கள் யார்?
பொள்ளாச்சி நகராட்சி வார்டுகள்: தி.மு.க., வேட்பாளர்கள் யார்?
பொள்ளாச்சி நகராட்சி வார்டுகள்: தி.மு.க., வேட்பாளர்கள் யார்?
பொள்ளாச்சி நகராட்சி வார்டுகள்: தி.மு.க., வேட்பாளர்கள் யார்?
ADDED : செப் 26, 2011 10:45 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கான தி.மு.க., வேட்பாளர்கள் விபரம் வருமாறு:
உமாமகேஸ்வரி (1-வது வார்டு), கணேசன் (2-வது வார்டு), செல்வராஜ் (3-வது வார்டு), செந்தில்குமார் (4-வது வார்டு), கனகராஜ் (5-வது வார்டு), விஜயகுமார் (6-வது வார்டு), சண்முகசுந்தரம் (7-வது வார்டு), நவநீதகிருஷ்ணன் (8-வது வார்டு), மனோகரன் (9-வது வார்டு), மாணிக்கம் (10-வது வார்டு), ராதாமணி (11-வது வார்டு), சந்திரசேகரன் (12-வது வார்டு), மணிமேகலை (13-வது வார்டு), சங்கர்ராஜ் (14-வது வார்டு), வெங்கடலட்சுமி (15-வது வார்டு), செண்பகம் (16-வது வார்டு), சித்ராதேவி (17-வது வார்டு), திருமலைராஜா (18-வது வார்டு), சுபா (19-வது வார்டு), அமுதாபாரதி (20-வது வார்டு), மணிகண்டன் (21-வது வார்டு), ராமச்சந்திரன் (22-வது வார்டு), செல்வராஜ் (23-வது வார்டு), மலர்விழி (24-வது வார்டு), சிராஜ்தீன் (25-வது வார்டு), கண்ணன் (26-வது வார்டு), இஸ்மாயில் ஆரூண் (27-வது வார்டு), வெங்கடேசன் (28-வது வார்டு), மரகதம் (29-வது வார்டு), பாத்திமா (30-வது வார்டு), ஆசராபீவி (31-வது வார்டு), அங்கம்மாள் (32-வது வார்டு), ஆறுமுகம் (33-வது வார்டு), ஜெயபாரதி (34-வது வார்டு), செந்தில்குமார் (35-வது வார்டு), கவிதா (36-வது வார்டு).நகர செயலாளரும் வேட்பாளருமான செல்வராஜ் ஆதரவாளர்களுக்கு மட்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளதால், சிட்டிங் கவுன்சிலர்கள் சிலர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.