கோயில் அறை திறப்பு : புதன்கிழமை உத்தரவு
கோயில் அறை திறப்பு : புதன்கிழமை உத்தரவு
கோயில் அறை திறப்பு : புதன்கிழமை உத்தரவு
ADDED : செப் 16, 2011 02:00 PM
திருவனந்தபுரம்: கேரளமாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் உள்ள பி அறை திறப்பது குறித்து புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இவ்வழக்கை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரவீந்திரன், பட்நாயக் ஆகியோர் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளனர். மேலும் கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், சி.ஆர்.பி.எப் போலீஸ் பாதுகாப்பு படை அமைத்திட சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழு உத்தரவிட்டுள்ளனர்.இந்நிலையில் கோயிலின் பி அறையை திறப்பதற்கு மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.