Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/முதுகுளத்தூரில் எஸ்.பி., ஆய்வு

முதுகுளத்தூரில் எஸ்.பி., ஆய்வு

முதுகுளத்தூரில் எஸ்.பி., ஆய்வு

முதுகுளத்தூரில் எஸ்.பி., ஆய்வு

ADDED : ஆக 30, 2011 12:16 AM


Google News

முதுகுளத்தூர்:செப்.11ல் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், அக்., 30ல் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடக்க உள்ளது.

இதற்காக தேசிய, மாநில தலைவர்கள் இங்கு வருவர். பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, கமுதி பகுதிகளில் காளிராஜ் மகேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். டி.எஸ்.பி., க்கள் மாதவன் (முதுகுளத்தூர்), சீனிவாசபெருமாள் (கமுதி) உட்பட போலீஸ் அதிகாரிகள் உடன் சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us