ADDED : ஜூலை 21, 2011 04:00 PM
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை, இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் இன்று சந்தித்து பேசினார்.
நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஜெ.,வை சந்தித்து இலங்கை பிரச்னை குறித்து விவாதித்த நிலையில், இலங்கை தூதரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.