Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சங்க கூட்டம்

சங்க கூட்டம்

சங்க கூட்டம்

சங்க கூட்டம்

ADDED : ஆக 14, 2011 03:05 AM


Google News
திருப்பூர் : திருப்பூர் மாநகர செக்யூரிட்டிகள் நலச்சங்க கூட்டம் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது.தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தி, வரும் 17ல் ரயில்வே ஸ்டேஷன் முன்பு உண்ணாவிரதம் நடத்துவது; அனைத்து செக்யூரிட்டிகள், வாட்ச்மேன்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்று ஆதரவு தர வலியுறுத்தப்பட்டது.

பொருளாளர் தனுஷ்கோடி, செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us