"மாஜி' எம்.எல்.ஏ., உட்பட மூவர் கைது
"மாஜி' எம்.எல்.ஏ., உட்பட மூவர் கைது
"மாஜி' எம்.எல்.ஏ., உட்பட மூவர் கைது
ADDED : செப் 10, 2011 01:26 AM
ப.வேலூர்:போலி ஆவணம் மூலம், தனியார் டிரஸ்ட்டுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்த வழக்கில், ப.வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து சேர்மன், வழக்கறிஞர் உள்ளிட்ட மூவரை, நாமக்கல் நில அபகரிப்பு பிரிவு போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.