Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சிக்னல் கோளாறு : ரயில்கள் தாமதம்

சிக்னல் கோளாறு : ரயில்கள் தாமதம்

சிக்னல் கோளாறு : ரயில்கள் தாமதம்

சிக்னல் கோளாறு : ரயில்கள் தாமதம்

ADDED : ஆக 20, 2011 04:59 PM


Google News
சென்னை: மதுராந்தகம் அருகே, நேற்று போலவே, இன்று காலையும், சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

இதனால், தென்மாவட்டங்களுக்குச் சென்ற விரைவு ரயில்கள், ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன; சென்னை எழும்பூர் வந்த அனைத்து ரயில்களும், அரை மணி நேரம் காலதாமதமாக வந்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us