Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க., ஆதரவு

நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க., ஆதரவு

நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க., ஆதரவு

நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க., ஆதரவு

ADDED : செப் 16, 2011 09:40 AM


Google News

புதுடில்லி: மத்திய அரசை கண்டித்து குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி நாளை உண்ணாவிரத போராட்டத்தை துவக்க உள்ளார்.

மோடியின் <உண்ணாவிரத போராட்டத்திற்கு அ.தி.மு.,சார்பில் எம்.பி.,க்கள் தம்பிதுரை , மைத்ரேயன் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ்சிங் பாதலும் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் பா.ஜ., தலைவர்களான அத்வானி , ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் உட்பட பலர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us