/உள்ளூர் செய்திகள்/மதுரை/இ றைச்சி கடை க ளில் அ தி கா ரி கள் சோத னைஇ றைச்சி கடை க ளில் அ தி கா ரி கள் சோத னை
இ றைச்சி கடை க ளில் அ தி கா ரி கள் சோத னை
இ றைச்சி கடை க ளில் அ தி கா ரி கள் சோத னை
இ றைச்சி கடை க ளில் அ தி கா ரி கள் சோத னை
ADDED : ஆக 25, 2011 02:14 AM
ம துரை : ம து ரை யில் மீன், கோழி, இறைச் சிக் கடை க ளில் தொழி லாளர்
நலத் துறை அதி கா ரி கள் நேற்று சோத னை யில் ஈடு பட் ட னர்.இ றைச்சி கடை க
ளில் எடை யளவு குறை வ தாக புகார் கள் எழுந் தன.
தொழி லாளர் நலத் துறை கூடு
தல் கமி ஷ னர் ராஜா, இணை க மி ஷ னர் ராதா கி ருஷ் ண பாண் டி யன் திடீர்
சோதனை நடத்த உத் த ர விட் ட னர். உதவி கமி ஷ னர் என்.கோவிந் தன் தலை மை
யில் காலை 5 மணிக்கு அதி கா ரி கள் சோதனை நடத் தி னர். கரி மேடு, தெற் கு
வா சல், நெல் பேட்டை, பழங் கா நத் தம், பைக் காரா, திருப் ப ரங் குன் றம்,
திரு ந கர் பகு தி க ளில் மூன்று குழுக் கள் ஆய் வில் ஈடு பட் டன. க ரி
மேடு மார்க் கெட் டில் அதி கா ரி க ளைக் கண்ட சிலர் கடை களை அடைத் து
விட்டு ஓட் டம் பிடித் த னர். அங்கு முத் தி ரை யி டாத எலக்ட் ரா னிக் தரா
சு கள் பறி மு தல் செய் யப் பட் டன. தெற் கு வா சல் மீன் மார்க் கெட் டில்
அதி கா ரி க ளு டன் சில வியா பா ரி கள் தக ராறு செய் த னர். பல மார்க் கெட்
டு க ளில் முத் தி ரை யி டாத மின் னணு தரா சு கள் கைப் பற் றப் பட்டு, கடை
கள் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டு கின் றன


