ADDED : ஆக 24, 2011 12:42 AM
தூத்துக்குடி: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாகவும், ஊழலுக்கு எதிராகவும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை ஊர்வலம் நடத்தினர்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய இந்த ஊர்வலம் முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று பழைய மாநகராட்சி அலுவலகத்தில் முடிந்தது.