Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நகராட்சி பதவிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

நகராட்சி பதவிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

நகராட்சி பதவிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

நகராட்சி பதவிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

ADDED : செப் 17, 2011 06:18 PM


Google News
சென்னை: அ.தி.மு.க., சார்பில் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 52 வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதன் படி தாம்பரம்- கரிகாலன், பல்லாவரம்-நாகேஸ்வரன்,பம்மல்-இளங்கோவன், மதுராந்தகரம்-ரவி, மேட்டூர்-லலிதா குமாரி, பூவிருந்தவல்லி-ரவிச்சந்திரன், வாலஜா-வேதகிரி, வந்தவாசி-ரஷிதா பேகம், திருவள்ளூர் -பாஸ்கரன், குடியாத்தம்- அமுதா சிவபிரகாஷம், கடலூர்-குமார், சேலம் ஆத்தூர்-உமாராணி, நெல்லிக்குப்பம்-சுதாகர், சிதம்பரம்- நிர்மலா, பவானி-கருப்பண்ணன், திருவேற்காடு-ரவிச்சந்திரன், ஆவடி-தயாளன், வுருத்தாசலம்- துரை அரங்கநாதன், திருத்தணி-சவுந்திரராஜன், ஆரணி- ஆனந்தகுமாரி, பேரணாம்பட்டு-சிவாஜி, ராணிப்பேட்டை- பரிமளா, காரைக்குடி-கற்பகம், திருப்பத்தூர்-குமார், திருவண்ணாமலை-பாலசந்தர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us