ADDED : ஆக 18, 2011 04:41 PM

சென்னை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் தாம்ப்ராஸ், கிழக்கு தாம்பரம் கிளை சார்பில் முப்பெரும் விழா நடந்தது .
இவ்விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு துறை அமைச்சர் சின்னய்யா கலந்து கொண்டு பள்ளி மாணவ , மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்கினார் .