மதுரை நிலமோசடி வழக்கில்: தி.மு.க. பிரமுகர்களுக்கு ஜாமின்
மதுரை நிலமோசடி வழக்கில்: தி.மு.க. பிரமுகர்களுக்கு ஜாமின்
மதுரை நிலமோசடி வழக்கில்: தி.மு.க. பிரமுகர்களுக்கு ஜாமின்
ADDED : செப் 05, 2011 01:21 PM
மதுரை: நில மோசடி வழக்கில் தி.மு.க.
நகர துணைச் செயலார், பொதுக்குழு உறுப்பினர் ஆகியோருக்கு மஐரை ஐகோர்ட் கிளை ஜாமின் வழங்கியது. நில மோசடி வழக்கில் மதுரை தி.மு.க. நகர செயலர் உதயகுமார், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சூடம்மணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் மீதான இன்று நடந்த விசாரணையில் இவர்கள் இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது.