கருணாநிதியுடன்- தங்கபாலு சந்திப்பு
கருணாநிதியுடன்- தங்கபாலு சந்திப்பு
கருணாநிதியுடன்- தங்கபாலு சந்திப்பு
ADDED : செப் 13, 2011 12:19 PM
சென்னை: திருச்சி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.
சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை,காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.வீ. தங்கபாலு சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், வரப்போகும் திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது. வேட்பாளர் யாரையும் நிறுத்தாது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசியது வழக்கமான ஒன்று தான் .இவ்வாறு தங்கபாலு கூறினார்.