/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தமிழ்க்கூடல் மாணவர்கள் வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சிதமிழ்க்கூடல் மாணவர்கள் வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சி
தமிழ்க்கூடல் மாணவர்கள் வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சி
தமிழ்க்கூடல் மாணவர்கள் வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சி
தமிழ்க்கூடல் மாணவர்கள் வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சி
ADDED : ஜூலை 24, 2011 10:42 PM
கடலூர் : கடலூர் தமிழ்க்கூடல் பயிற்சி மைய மாணவர்கள் 17 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜனவரியில் வி.ஏ.ஓ., தேர்வு நடத்தப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் தமிழ்க்கூடல் பயிற்சி மையம் சார்பில் நடந்த வி.ஏ.ஓ., இலவச பயிற்சி முகாமில் பயின்ற மாணவர்களில் 17 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.