ADDED : செப் 23, 2011 01:17 AM
திண்டிவனம்:மயிலத்தில் தேசிய ஊட்டச்சத்து வார விழா ஊர் வலம்
நடந்தது.ஊராட்சி தலைவர் ரவி தலைமை தாங்கினார்.
திட்ட அலுவலர் காவேரி
முன்னிலை வகித்தார். மேற்பார்வையாளர் விஜய லட்சுமி வரவேற்றார். வட் டார
மருத்துவர் சிவராஜ் சிறப்புரையாற் றினார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகள்
பங்கேற்ற பேரணி நடந்தது.