Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள்: தே.மு.தி.க., தலைமை அறிவிப்பு

மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள்: தே.மு.தி.க., தலைமை அறிவிப்பு

மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள்: தே.மு.தி.க., தலைமை அறிவிப்பு

மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள்: தே.மு.தி.க., தலைமை அறிவிப்பு

ADDED : செப் 25, 2011 01:42 AM


Google News
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் 47 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டி யிடும் வேட்பாளர்கள் பட்டியலை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.இதில் 1வது வார்டு உமாசங்கர், 2வது வார்டு பழனி, 3வது வார்டு மனோ கரன், 4வது வார்டு காளியம்மாள், 5வது வார்டு ஞானவேல், 6வது வார்டு கவிதா பாலு, 7வது வார்டு தனலட்சுமி, 8வது வார்டு லோகநாதன், 9வது வார்டு வெங்கடேசன், 10வது வார்டு குழந்தைவேல், 11வது வார்டு ராஜா, 12வது வார்டு அலமேலு சேகர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 13வது வார்டு குமார், 14வது வார்டு ஸ்ரீவித்யா, 15வது வார்டு ராமலிங்கம், 16வது வார்டு உமா செல்வராஜ், 17வது வார்டு சங்கர், 18வது வார்டு பழனியம்மாள், 19வது வார்டு ருக்மணி, 20வது வார்டு சூடாமணி, 21வது வார்டு அண்ணாதுரை, 22வது வார்டு பொற்சிலம்பு, 23வது வார்டு காளியப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

24வது வார்டு ராஜா, 25வது வார்டு சிவசங்கரி, 26வது வார்டு கஜேந்திரன், 27வது வார்டு கஸ்தூரி, 28வது வார்டு லட்சுமிபதி, 29வது வார்டு கணபதி, 30வது வார்டு மோகன் அறிவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 31 வது வார்டு ஜெயபால், 32வது வார்டு மோகனா, 33வது வார்டு சுதா, 34 வது வார்டு பாபு, 35வது வார்டு சந்திரதாஸ், 36வது வார்டு லீலா, 37 வது வார்டு கோவிந்தன், 38வது வார்டு நல்லதம்பி, 39வது வார்டு ஜான்சி, 40 வது வார்டு ராஜேந்திரன், 41வது வார்டு சத்யா, 42வது வார்டு வசந்தா, 43வது வார்டு அருளானந்தம், 44வது வார்டு ஜாகீர் உசேன், 45வது வார்டு சீராயி, 46வது வார்டு இளங்கோவன் மற்றும் 47வது வார்டிற்கு அண்ணாதுரை வேட்பாளர்களாக அறிவிக் கப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us