அடகுகடை பூட்டை உடைத்து நகை கொள்ளை
அடகுகடை பூட்டை உடைத்து நகை கொள்ளை
அடகுகடை பூட்டை உடைத்து நகை கொள்ளை
ADDED : செப் 09, 2011 11:57 AM
மதுராந்தகம்: வட்டிக்கடையில் பூட்டை உடைத்து ரூ.
3 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரின் அடகுக்கடையில் நேற்று நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்க நககைள், வெள்ளிபொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் என கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.