Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சி.என்.பாளையத்தில்விழிப்புணர்வு ஊர்வலம்

சி.என்.பாளையத்தில்விழிப்புணர்வு ஊர்வலம்

சி.என்.பாளையத்தில்விழிப்புணர்வு ஊர்வலம்

சி.என்.பாளையத்தில்விழிப்புணர்வு ஊர்வலம்

ADDED : ஆக 17, 2011 03:52 AM


Google News

கடலூர் : அனைவரக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சி.என்.பாளையத்தில் நடந்த ஊர்வலத்தை ஊராட்சித் தலைவர் வைத்தியலிங்கம் துவக்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆஷா கிறிஸ்டி எமரால்டு முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர்கள் சிவராம், ரவி, மோகன், ஆரோக்கியராஜ், ரமேஷ், ஜெயசுதா, சிறப்பாசிரியர்கள் பவானி, அரிகிருஷ்ணன், ரோகிணி, தலைமை ஆசிரியர் ஆனி ரோசாரி உமா உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் மாற்றுத் திறனுடைய குழந்தைகள் அந்தந்த பகுதி பள்ளிகளில் படிக்க சம வாய்ப்பு அளிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us