ADDED : ஜூலை 19, 2011 12:35 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த எடுத்தனூர் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர் களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியை தலைமை ஆசிரியை திருமகள் துவக்கி வைத் தார். கரையாம்பாளையம் ஊராட்சி தலைவர் தண் டபாணி சிறப்புரை நிகழ்த் தினார். மனதை ஒருநிலை படுத்துவது, அதன் மூலம் ஏற்படும் நண்மைகள் குறித்து ஆசிரியர்கள் விளக் கினர். ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.