/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ராகவேந்திரா கல்லூரியில் மரக்கன்று நடும் விழாராகவேந்திரா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
ராகவேந்திரா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
ராகவேந்திரா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
ராகவேந்திரா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஆக 23, 2011 11:35 PM
சிதம்பரம் : சிதம்பரம் அருகே ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
என்.எஸ்.எஸ்., சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
சிதம்பரம்
அடுத்த கீழமூங்கிலடியில் உள்ள ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் பழனிவேல் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக அலுவலர்
கோவிந்தராஜன், தாளாளர் மணிமேகலை, ஆங்கிலத் துறைத் தலைவர் அப்துல்ரஹிம்
முன்னிலை வகித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் கணபதி
மரக்கன்றுகள் நட்டார். ஏற்பாடுகளை என். எஸ்.எஸ்., அலுவலர்கள் அப்பர்சாமி,
பாலசுந்தரம், உடற்கல்வி ஆசிரியர் ஈஸ்வரகிருஷ்ணன் செய்திருந்தனர்.