/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்
தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்
தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்
தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்
ADDED : ஆக 19, 2011 05:18 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகேயுள்ள தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் வாலிபர் இருவர் படுகாயமடைந் தனர்.கோவில்பட்டி காந்திநகரை சேர்ந்த செண்பகராஜ் மகன் மணிகண்டன்(19) மற்றும் சீனிவாச அஹ்ரகாரம் தெருவை சேர்ந்த காட்டுராஜா(18) ஆகிய இருவரும் கோவில்பட்டியில் இருந்து சாத்தூருக்கு டூவீலரில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஓடைப்பட்டி அருகே செல்லும்போது டூவீலர் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவமறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் படுகாயமடைந்த இருவரையும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக பாளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.