ADDED : ஜூலை 24, 2011 07:11 AM
சென்னை: மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி தண்டவாளத்தின் குறுக்கே பழுதாகி நின்றது.
இதனால் தெற்கு பகுதியில் இருந்து சென்ø னசெல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாக சென்னை வந்தடைந்தன.