திருவாரூரில் இன்று திமுக பொதுக்கூட்டம்
திருவாரூரில் இன்று திமுக பொதுக்கூட்டம்
திருவாரூரில் இன்று திமுக பொதுக்கூட்டம்
ADDED : ஆக 06, 2011 09:16 AM
திருவாரூர் : பூண்டி கலைவாணன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருவாரூரில் இன்று மாலை திமுக பொதுக் க;ட்டம் நடைபெற உள்ளது.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி, ரயில் மூலம் திருவாரூர் சென்றடைந்தார்.