/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கோலியனூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க., பொதுக் கூட்டம்கோலியனூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க., பொதுக் கூட்டம்
கோலியனூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க., பொதுக் கூட்டம்
கோலியனூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க., பொதுக் கூட்டம்
கோலியனூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க., பொதுக் கூட்டம்
ADDED : செப் 18, 2011 10:36 PM
விழுப்புரம்:கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தனசிங்குபாளையத்தில்
அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்
சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சண்முகம் வரவேற் றார். ஒன்றிய
பேரவை செயலாளர் மணிமாறன் துவக்கி பேசினார்.ஒன்றிய துணை செயலாளர்கள்
சீத்தாகலியபெருமாள், பிரேமா சவுந்தர்ராஜன், மாணவரணி துணை செயலர் வேலு,
கண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் குணவதி ராஜ், முனுசாமி, விவசாய அணி ராஜாமணி,
எம்.ஜி. ஆர்., மன்றம் அழகேசன், மகளி ரணி சுமதி, இலக்கிய அணி ரவி, இளைஞர்
பாசறை செயலர் செல்வம், சிறுபான்மை பிரிவு அப்துல்ரகீம் முன்னிலை வகித்தனர்.
தலைமை கழக பேச்சாளர் இப்ராகிம் சிறப்புரையாற்றினார். தொகுதி இணை செயலர்
கண்ணன், எம்.ஜி.ஆர்., மன்றம் ராமச் சந்திரன், விவசாய அணி சண்முகம், தொழிற்
சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர். கிளை நிர்வாகிகள் சிவா,
ராஜேந்திரன், ராஜி, மலரழகன், மனோகரன், பழனி பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர்
சுப்ரமணி நன்றி கூறினார்.