/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/மூத்த குடிமக்கள் பேரவை துவக்க விழாமூத்த குடிமக்கள் பேரவை துவக்க விழா
மூத்த குடிமக்கள் பேரவை துவக்க விழா
மூத்த குடிமக்கள் பேரவை துவக்க விழா
மூத்த குடிமக்கள் பேரவை துவக்க விழா
ADDED : ஆக 27, 2011 11:30 PM
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் மூத்த குடிமக்கள் பேரவை ஏழாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் பக்கிரிசாமி வரவேற்றார். பொருளாளர் சீனிவாசன் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். தஞ்சாவூர் மண்டல வணிகர் சங்க பேரவை தலைவர் சிவசுந்தரம், மூத்த குடிமக்கள் பேரவை ஆலோசகர் குமரசாமி, துணை தலைவர் மன்னை கோவிந்தராஜ், தஞ்சை மூத்த குடிமக்கள் பேரவை பொது செயலாளர் சோமசுந்தரம், வேதை மூத்த குடிமக்கள் பேரவை கவுரவ தலைவர் வேதம்பாள் ஆச்சி, அமை ப்பு செயலாளர் குழந்தைவேலு, தலைமையாசிரியர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். அமைப்பு செயலாள் குழந்தை வேலு நன்றி கூறினார்.


