நேரு கைது : போலீசுக்கு கோர்ட் உத்தரவு
நேரு கைது : போலீசுக்கு கோர்ட் உத்தரவு
நேரு கைது : போலீசுக்கு கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 05, 2011 06:27 PM
மதுரை : தி.மு.க.
முன்னாள் அமைச்சர் நேருவை, இந்த மாதம் 16ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று, போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் மதுரை பெஞ்ச் <உத்தரவிட்டுள்ளது. கைதாவதை தவிர்க்க, வாஸ்து முறைப்படி, மாஜி அமைச்சர் நேரு, அலுவலக வாசலை சமீபத்தில் மாற்றியமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.