மதுரை எஸ்.பி., அலுவலகம்: முதல்வர் திறப்பு
மதுரை எஸ்.பி., அலுவலகம்: முதல்வர் திறப்பு
மதுரை எஸ்.பி., அலுவலகம்: முதல்வர் திறப்பு
ADDED : ஆக 22, 2011 02:34 PM
மதுரை: மூன்று ஆண்டுகளுக்கு முன், அனுமதி பெற்று மதுரை சர்வேயர் காலனியில் ரூ.3.50 கோடியில் மாவட்ட எஸ்.பி., அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார்.