ADDED : செப் 03, 2011 01:44 AM
கிள்ளை : கிள்ளை போலீஸ் நிலையத்தில் புதிய சப் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.சிதம்பரம் அருகே கிள்ளை போலீஸ் நிலைய புதிய சப் இன்ஸ்பெக்டராக செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன் மருதூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்