Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சி வாக்காளர் விபரம்

உள்ளாட்சி வாக்காளர் விபரம்

உள்ளாட்சி வாக்காளர் விபரம்

உள்ளாட்சி வாக்காளர் விபரம்

ADDED : செப் 23, 2011 10:50 PM


Google News
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களில் வாக்காளர் விபரம்: வத்தலக்குண்டு ஒன்றியம்: ஆண்கள்- 25,025; பெண்கள்- 24,431.

குறைந்தபட்சமாக, கோட்டைப்பட்டி ஊராட்சியில்- 686; அதிகபட்சமாக, கோம்பைபட்டியில்- 5,612 வாக்காளர் உள்ளனர். நிலக்கோட்டை: ஆண்கள்- 39, 220; பெண்கள்- 39, 002. குறைந்தபட்சமாக, குல்லிசெட்டிபட்டி ஊராட்சியில்- 877; அதிகபட்சமாக, சிலுக்குவார்பட்டியில்- 7,411 வாக்காளர் உள்ளனர். நத்தம்: நத்தம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள்; 20 கவுன்சில் வார்டுகளும், 175 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒன்றியத்தில் மொத்தம் 83,583 வாக்காளர் உள்ளனர். இதில் 42,379 ஆண்; 41,204 பெண்.வாக்காளர் பட்டியல் நத்தம் சார் பதிவளார், தாலுகா, வி.ஏ.ஓ., அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன் உட்பட 39 இடங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us