
செயின்ட் ஜார்ஜ் பாலம், பேசின் பாலம், லூயிஸ் பாலம், பெரியார் பாலம் உள்ளிட்ட 18 பாலங்கள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டன.
சென்னை நகரில் சுமார் 200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பாலங்கள், இன்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தளவுக்கு நன்கு திட்டமிட்டு ஆங்கிலேயர் பாலங்களை அமைத்துள்ளனர்.