ராஜ்தானி எக்ஸ்பிரஸ்ரயில் நேரம் மாற்றம்
ராஜ்தானி எக்ஸ்பிரஸ்ரயில் நேரம் மாற்றம்
ராஜ்தானி எக்ஸ்பிரஸ்ரயில் நேரம் மாற்றம்
ADDED : செப் 25, 2011 06:03 AM
சென்னை:சென்னை - ஹசரத் நிஜாமுதின் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை, 6.10 மணிக்குப் புறப்படும், டில்லி, ஹசரத் செல்லும் நிஜாமுதின் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (12433), பகல், 12 மணியளவில் புறப்படும்.இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


