காந்தி ஜெயந்தி விழா: ரூ.2 ஆயிரம் அனுமதி
காந்தி ஜெயந்தி விழா: ரூ.2 ஆயிரம் அனுமதி
காந்தி ஜெயந்தி விழா: ரூ.2 ஆயிரம் அனுமதி
ADDED : அக் 01, 2011 12:39 AM
தேனி :நாளை அக்., 2 ல் காந்தி ஜெயந்தி தினத்தை யொட்டி, விழா நடத்தவும், அலங்காரங்கள் செய்யவும் 3.75 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.சென்னை கிண்டியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தை அலங்கரிக்கவும், மின் அலங்காரங்கள் செய்வதற்கும் ரூ.2.85 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.இது தவிர பிற மாவட்டங்களில் அரசு சார்பில், விழா மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த தலா 2,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.