/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பண்ருட்டி அருகே விஷம்குடித்து பெண் தற்கொலைபண்ருட்டி அருகே விஷம்குடித்து பெண் தற்கொலை
பண்ருட்டி அருகே விஷம்குடித்து பெண் தற்கொலை
பண்ருட்டி அருகே விஷம்குடித்து பெண் தற்கொலை
பண்ருட்டி அருகே விஷம்குடித்து பெண் தற்கொலை
ADDED : செப் 23, 2011 02:12 AM
பண்ருட்டி:பண்ருட்டி அருகே குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்து பெண்
தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி தொரப்பாடி பணப்பாக்கம் சாலை பகுதியில்
வசித்து வருபவர் ராமநாதன்.
இவரது மனைவி சசிகலா,35. இவருக்கு திருமணமாகி 17
ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தையும், ஒரு ஆண்குழந்தையும் உள்ளனர்.இவர்
குடும்ப பிரச்னை காரணமாக பூச்சி மருந்தை சாப்பிட்டார். ஆபத்தான நிலையில்
இருந்த அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன்றி
இறந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.