மண்ணுளி பாம்பு விற்பனை கும்பல் கைது
மண்ணுளி பாம்பு விற்பனை கும்பல் கைது
மண்ணுளி பாம்பு விற்பனை கும்பல் கைது
ADDED : செப் 28, 2011 04:54 PM
நாகர்கோவில்: மண்ணுளி பாம்பு விற்க முயன்றதாக 14 பேரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி அருகே நடந்த போலீசாரின் சோதனையில் சந்தேகத்துக்குரிய வகையில் சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சுமார் 20 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 20 லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.