ராணுவ வீரர் மனு விசாரணை தள்ளிவைப்பு
ராணுவ வீரர் மனு விசாரணை தள்ளிவைப்பு
ராணுவ வீரர் மனு விசாரணை தள்ளிவைப்பு
ADDED : ஆக 17, 2011 07:21 PM
சென்னை: சிறுவன் தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, ஓய்வு பெற்ற ராணுவ வீரர், ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விசாரணை, 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


