/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அண்ணாதுரைபிறந்த நாள் விழாபொதுக்கூட்டம்அண்ணாதுரைபிறந்த நாள் விழாபொதுக்கூட்டம்
அண்ணாதுரைபிறந்த நாள் விழாபொதுக்கூட்டம்
அண்ணாதுரைபிறந்த நாள் விழாபொதுக்கூட்டம்
அண்ணாதுரைபிறந்த நாள் விழாபொதுக்கூட்டம்
ADDED : செப் 18, 2011 09:39 PM
திட்டக்குடி:தொழுதூரில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
நடந்தது.அ.தி.மு.க., மங்களூர் ஒன்றிய செயலர் கந்தசாமி தலைமை தாங்கினார்.
திட்டக்குடி நகர செயலர் நீதிமன்னன், தொகுதி செயலர் மதியழகன் முன்னிலை
வகித்தனர்.மாவட்ட பிரதிநிதி கொளஞ்சி வரவேற்றார். கூட்டத்தில்
குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.எல்.ஏ., சொரத்தூர் ராஜேந்திரன்
பேசினார்.வழக்கறிஞர் பாலசுரேந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர்
சையத் அகமது, மகளிரணி செயலர் குணசுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர்.