Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கைப்பந்து போட்டிபுளியால் பள்ளி இரண்டாமிடம்

கைப்பந்து போட்டிபுளியால் பள்ளி இரண்டாமிடம்

கைப்பந்து போட்டிபுளியால் பள்ளி இரண்டாமிடம்

கைப்பந்து போட்டிபுளியால் பள்ளி இரண்டாமிடம்

ADDED : செப் 27, 2011 12:20 AM


Google News

தேவகோட்டை:தேவகோட்டை கல்வி மாவட்ட அளவில் நடந்த கைப்பந்து போட்டியில் சீனியர் பெண்கள் பிரிவில் புளியால் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்றனர்.

வெற்றி மாணவிகளை தலைமையாசிரியர் ஜோதி, பயிற்சி ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் , அலுவலர்கள், மாணவர்கள் பாராட்டினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us