/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/செய்யது அம்மாள் இன்ஜி., கல்லூரியில் கைபந்து போட்டிசெய்யது அம்மாள் இன்ஜி., கல்லூரியில் கைபந்து போட்டி
செய்யது அம்மாள் இன்ஜி., கல்லூரியில் கைபந்து போட்டி
செய்யது அம்மாள் இன்ஜி., கல்லூரியில் கைபந்து போட்டி
செய்யது அம்மாள் இன்ஜி., கல்லூரியில் கைபந்து போட்டி
ADDED : செப் 04, 2011 11:02 PM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில்
இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையேயான 4வது மண்டலம் பெண்களுக்கான கைப்பந்து
போட்டி நடந்தது.
முதல்வர் மாரிமுத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல்
பி.எஸ்.என்.ஏ., இன்ஜினியரிங் கல்லூரி முதல் இடத்தையும், காரைக்குடி அழகப்பா
செட்டியார் இன்ஜினியரிங் கல்லூரி 2ம் இடத்தையும், செய்யது அம்மாள்
இன்ஜினியரிங் கல்லூரி 3ம் இடத்தையும் பெற்றனர். கல்லூரி உடற்கல்வி
இயக்குனர் சசிக்குமார், பாரதி, ஞானராணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.